தமிழ் வாபஸ் ஆகு யின் அர்த்தம்

வாபஸ் ஆகு

வினைச்சொல்ஆக, ஆகி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (படைகள்) திரும்ப வந்துசேர்தல்; வாபஸ் பெறப்படுதல்.

    ‘வெளிநாட்டில் இருக்கும் படை விரைவில் வாபஸ் ஆகிவிடும் என்று ராணுவத் தளபதி தெரிவித்தார்’