தமிழ் வாபஸ் செய் யின் அர்த்தம்

வாபஸ் செய்

வினைச்சொல்செய்ய, செய்து

  • 1

    (ஒரு பொருளை வாங்கிய இடத்திலேயே) திருப்பிக் கொடுத்தல்.

    ‘சட்டை சரியாக இல்லாவிட்டால் வாபஸ் செய்துவிடுங்கள்’