தமிழ் வாய்க்கரிசி யின் அர்த்தம்

வாய்க்கரிசி

பெயர்ச்சொல்

  • 1

    (இறுதிச் சடங்கில்) சிதை மூட்டுவதற்கு அல்லது புதைப்பதற்கு முன் பிணத்தின் வாயில் உறவினர்கள் போடும் அரிசி.