தமிழ் வாய்க்கரிசி போடு யின் அர்த்தம்

வாய்க்கரிசி போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (கட்டாயத்தின் பேரில் பணம், பொருள் போன்றவற்றை ஒருவருக்கு) லஞ்சமாகக் கொடுத்தல்.

    ‘அந்த அதிகாரிக்கு வாய்க்கரிசி போட்டால் காரியம் நடந்துவிடும் என்கிறார்கள்’
    ‘‘வீட்டுக்கு மின் இணைப்பு வாங்குவதற்கு எத்தனை பேருக்குத்தான் வாய்க்கரிசி போடுவேன்!’ என்று அலுத்துக்கொண்டான்’