தமிழ் வாய்க்குவந்தபடி யின் அர்த்தம்

வாய்க்குவந்தபடி

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பேச்சில்) வரைமுறை இல்லாமல் மனம்போனபடி; கண்டபடி.

    ‘கோபம் வந்துவிட்டால் அவர் வாய்க்குவந்தபடி திட்டுவார்’
    ‘வாய்க்குவந்தபடி பேசாமல், நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள்’