தமிழ் வாய்க்கொழுப்பு யின் அர்த்தம்

வாய்க்கொழுப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிறரை மதிக்காமல்) திமிராகப் பேசும் போக்கு.

    ‘உன்னுடைய வாய்க்கொழுப்புத்தான் உன்னை முன்னேறவிடாமல் தடுக்கிறது’