தமிழ் வாய்கிழிய யின் அர்த்தம்

வாய்கிழிய

வினையடை

  • 1

    (பேசு என்ற வினையோடு வரும்போது) அதிக நேரம் பயனற்ற முறையில்.

    ‘பெண்ணுரிமைபற்றி மணிக்கணக்கில் வாய்கிழியப் பேசினாலும் யாரும் மனம் மாறுவதாகக் காணோம்’