தமிழ் வாய்ச்சுத்தம் யின் அர்த்தம்

வாய்ச்சுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    பேச்சில் நேர்மை; வாக்கில் நாணயம்.

    ‘அவர் வாய்ச்சுத்தம் உள்ளவர். சொன்ன தேதியில் பணம் கொடுத்துவிடுவார்’
    ‘அவரிடம் வாய்ச்சுத்தமும் கிடையாது, கைச்சுத்தமும் கிடையாது’
    ‘மனுஷனுக்கு வாய்ச்சுத்தம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உன்னை நம்பி எப்படி இனி பணம் கொடுப்பது?’