தமிழ் வாயடைத்து யின் அர்த்தம்

வாயடைத்து

வினையடை

  • 1

    (ஒருவர் ஆச்சரியம், அதிர்ச்சி முதலியவற்றினால்) பிரமித்து; அசந்துபோய்.

    ‘குழந்தை சொன்ன பதிலில் வாயடைத்துப்போனான்’
    ‘அவர் இப்படித் திட்டுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் வாயடைத்து நின்றோம்’