தமிழ் வாய்த்துடுக்கு யின் அர்த்தம்

வாய்த்துடுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    துடுக்காகப் பேசும் இயல்பு.

    ‘இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன வாய்த்துடுக்கு!’