தமிழ் வாய்தா யின் அர்த்தம்

வாய்தா

பெயர்ச்சொல்

 • 1

  மற்றொரு தேதிக்கு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தல்.

  ‘‘வாய்தா கேட்கவா, வேண்டாமா?’ என்று கட்சிக்காரரிடம் வக்கீல் கேட்டார்’

 • 2

  பேச்சு வழக்கு கெடு.

  ‘கேட்கும்போது வாய்தா சொல்லாமல் கடனைத் திருப்பித் தர வேண்டும்’

 • 3

  பேச்சு வழக்கு தவணை.

  ‘வாய்தாவைக் கட்டும்படி நினைவுபடுத்திக் கடிதம் வந்தது’

 • 4

  (முற்காலத்தில்) நிலவரி.