தமிழ் வாய்நனை யின் அர்த்தம்

வாய்நனை

பெயர்ச்சொல்-நனைக்க, -நனைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கைநனைத்தல்.

    ‘அவர் யார் வீட்டிலும் வாய்நனைக்கமாட்டார்’