தமிழ் வாய்நீள் யின் அர்த்தம்

வாய்நீள்

வினைச்சொல்-நீள, -நீண்டு

  • 1

    (ஒருவர் பேசும்போது) கட்டுப்பாடு இல்லாமல் வார்த்தைகள் வரம்பு கடத்தல்.

    ‘என்ன, ‘அவன், இவன்’ என்று ஒரேயடியாக வாய்நீள்கிறது?’