தமிழ் வாய்நிறைய யின் அர்த்தம்

வாய்நிறைய

வினையடை

  • 1

    மனங்குளிர.

    ‘திருமணத் தம்பதிகளை வாய்நிறைய வாழ்த்தினார்’
    ‘எங்கள் அனைவரையும் வாய் நிறைய வரவேற்றார்’