தமிழ் வாய்ப்பந்தல் யின் அர்த்தம்

வாய்ப்பந்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (செயல்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பேசும்) ஆரவாரப் பேச்சு; வெற்றுப் பேச்சு.

    ‘‘வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம்’ என்று அரசியல்வாதிகள் பேசுவது வெறும் வாய்ப்பந்தல்தான்’
    ‘வெறும் வாய்ப்பந்தல் போடாமல், பணத்திற்கு என்ன வழி என்று யோசி’