தமிழ் வாய்ப்பன் யின் அர்த்தம்

வாய்ப்பன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கோதுமை மாவில் வாழைப்பழமும் சர்க்கரையும் கலந்து எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.