தமிழ் வாய்ப்பாட்டு யின் அர்த்தம்

வாய்ப்பாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    வாயால் பாடும் இசை.

    ‘அவருக்கு வாய்ப்பாட்டுடன் வீணையும் வாசிக்கத் தெரியும்’