தமிழ் வாய்முகூர்த்தம் யின் அர்த்தம்

வாய்முகூர்த்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பலித்துவிடும் என்று மற்றவர்கள் நம்பும் ஒருவரின் பேச்சு.

    ‘‘அவர் வீட்டில் இருக்க மாட்டார்’ என்று சொன்னாய். உன் வாய்முகூர்த்தம் அவர் வீட்டில் இல்லை’
    ‘உன் வாய்முகூர்த்தப்படி பணம் கைக்கு வரட்டும். நாளைக்கு ஜமாய்த்துவிடுவோம்’