தமிழ் வாய்மூடு யின் அர்த்தம்

வாய்மூடு

வினைச்சொல்-மூட, -மூடி

  • 1

    (பெரும்பாலும் வினையெச்ச வடிவங்களில் வரும்போது) (விரும்பத் தகாத ஒன்று அல்லது ஒரு தவறு நடக்கும்போது) எதிர்ப்பைக் காட்டாமல் இருத்தல்; கண்டும்காணாமல் இருத்தல்.

    ‘கண்ணெதிரே ஒரு அக்கிரமம் நடக்கும்போது எப்படி வாய்மூடி மௌனமாக இருக்க முடியும்?’