தமிழ் வாய்மொழி இலக்கியம் யின் அர்த்தம்

வாய்மொழி இலக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் கூற மற்றவர் கேட்டுப் பரப்புவதும், எழுத்தைக் கருவியாகக் கொள்ளாததுமான இலக்கியம்.