தமிழ் வாய்மை யின் அர்த்தம்

வாய்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உண்மை தவறாத நிலை.

    ‘தன் வாழ்வில் என்றும் வாய்மை மாறக்கூடாது என்று காந்தியடிகள் உறுதி எடுத்துக்கொண்டார்’