தமிழ் வாய்வீச்சு யின் அர்த்தம்

வாய்வீச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (செயலில் காட்டாமல்) ஆரவாரமாகப் பேசும் பேச்சு; வெற்றுப் பேச்சு.

    ‘‘வாய்வீச்சை நிறுத்திவிட்டு உண்மையில் மக்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிசெய்யுங்கள்’ என்று தேர்தல் பற்றிய கட்டுரையை அவர் முடித்திருந்தார்’