தமிழ் வாய்விட்டு யின் அர்த்தம்

வாய்விட்டு

வினையடை

 • 1

  (கட்டுப்படுத்த முடியாமல்) சத்தமாக.

  ‘வலி தாங்காமல் வாய்விட்டு அரற்றினான்’

 • 2

  மனம் திறந்து.

  ‘உன்னுடைய துக்கத்தை யாரிடமாவது வாய்விட்டுச் சொல்’
  ‘வாய்விட்டுப் பேசக்கூட இந்த ஊரில் ஆள் இல்லை’