தமிழ் வாயாடி யின் அர்த்தம்

வாயாடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் பெண்ணைக் குறித்து வரும்போது) எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ துடுக்குத்தனமாகப் பேசுபவள்.

    ‘அந்த வாயாடிப் பெண்ணையா கல்யாணம் செய்துகொள்ளப்போகிறாய்?’
    ‘‘உன் மனைவி மாதிரி நான் ஒன்றும் வாயாடி இல்லை’ என்றாள் அக்கா’