தமிழ் வாயாடு யின் அர்த்தம்

வாயாடு

வினைச்சொல்வாயாட, வாயாடி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ துடுக்குத்தனமாகப் பேசுதல்.

    ‘அவள் வாயாடியே கெட்ட பெயர் வாங்குகிறாள்’
    ‘பெரியவர்களிடம் இப்படியெல்லாம் வாயாடக் கூடாது’