தமிழ் வாயிற்கூட்டம் யின் அர்த்தம்

வாயிற்கூட்டம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (தொழிற்சாலை போன்றவற்றில்) நுழைவாயிலுக்கு அருகிலேயே தொழிலாளர்கள் கூடித் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் கூட்டம்.

    ‘ஊதிய உயர்வு கேட்டுத் தொழிற்சங்கம் வாயிற்கூட்டங்களை நடத்த உள்ளது’