தமிழ் வாயில்லாப்பூச்சி யின் அர்த்தம்

வாயில்லாப்பூச்சி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தனக்கு விளைவிக்கப்படும் துன்பம், குறை, அநீதி முதலியவற்றை) எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் இயல்பாகவே இல்லாத நபர்.

    ‘அவன் ஒரு வாயில்லாப்பூச்சி என்பதால் எல்லா வேலைகளையும் அவன் மேலேயே சுமத்துகிறார்கள்’
    ‘‘எதிர் வீட்டு மருமகள் யார் என்ன சொன்னாலும் கோபித்துக்கொள்ள மாட்டாள், வாயில்லாப்பூச்சி!’ என்று பாட்டி கூறிக்கொண்டிருந்தாள்’