தமிழ் வாயில்லா ஜீவன் யின் அர்த்தம்

வாயில்லா ஜீவன்

பெயர்ச்சொல்

  • 1

    பேசும் ஆற்றல் இல்லாத ஆடு, மாடு போன்ற விலங்குகள்.

    ‘வாயில்லா ஜீவன், அதைப் போய் ஏன் அடிக்கிறாய்?’