தமிழ் வாயில் நுழை யின் அர்த்தம்

வாயில் நுழை

வினைச்சொல்நுழைய, நுழைந்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) (சொல், பெயர் போன்றவற்றை) உச்சரிக்க இயலுதல்.

    ‘அவன் பெயர் எனக்கு வாயில் நுழையவே இல்லை’
    ‘சில ரஷ்யப் பெயர்கள் நம் வாயில் நுழைவதில்லை’