தமிழ் வாயில் மண் விழு யின் அர்த்தம்
வாயில் மண் விழு
வினைச்சொல்
- 1
(ஒருவருடைய) பிழைப்பு கெட்டுப்போதல்.
‘இருந்த பெட்டிக்கடையும் போய்விட்டதால், வாயில் மண் விழுந்துவிட்டதே என்று வருந்தினார்’‘நம் வாயில் மண் விழுந்தால் யார் கவலைப்படப்போகிறார்கள்?’
(ஒருவருடைய) பிழைப்பு கெட்டுப்போதல்.