தமிழ் வாயில் விழு யின் அர்த்தம்

வாயில் விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    (ஒருவரின் கோபம், எரிச்சல் முதலியவற்றிற்கு ஆளாகி) திட்டு வாங்குதல்.

    ‘காலை நேரத்தில் உன் வாயில் விழ வேண்டும் என்பது என் தலைவிதி போலிருக்கிறது’