தமிழ் வாயுபசாரம் யின் அர்த்தம்

வாயுபசாரம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மனப்பூர்வமாக இல்லாமல்) வாயளவில் காட்டும் மரியாதை.

    ‘‘வீட்டுக்கு வாருங்கள், வாருங்கள்’ என்பதெல்லாம் வெறும் வாயுபசாரம்தான்’
    ‘அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது வாயுபசாரமாகக் கூடச் சாப்பிடச் சொல்லவில்லை’