தமிழ் வாயும்வயிறுமாக இரு யின் அர்த்தம்

வாயும்வயிறுமாக இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கர்ப்பமாக இருத்தல்; கருவுற்றிருத்தல்.

    ‘நீ வாயும்வயிறுமாக இருக்கிறபோது சத்தான உணவு சாப்பிட வேண்டும்’