தமிழ் வாயெடு யின் அர்த்தம்

வாயெடு

வினைச்சொல்வாயெடுக்க, வாயெடுத்து

  • 1

    (ஒன்றைச் சொல்ல, பேச) தொடங்குதல்.

    ‘‘பெண் மேலே படிக்கட்டும்’ என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் நீயே சொல்லிவிட்டாய்’