தமிழ் வாயைக்கொடு யின் அர்த்தம்

வாயைக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (அவசியம் இல்லாமல் அல்லது விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் ஒருவரிடம்) வலிந்து போய்ப் பேசுதல்.

    ‘அந்த முரடனிடம் ஏன் வாயைக் கொடுத்தாய்?’
    ‘போன வேலை முடிந்ததும் யாரிடமும் வாயைக்கொடுக்காமல் கிளம்பி வா’