தமிழ் வாயைப் பார் யின் அர்த்தம்

வாயைப் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (மற்றவர்கள் பேசிக்கொண்டிருப்பதை) வேடிக்கை பார்த்தல்.

    ‘வேலையைப் பார்க்கச் சொன்னால், எங்கள் வாயைப் பார்த்துகொண்டு நிற்கிறாயே?’
    ‘வாயைப் பார்த்துக்கொண்டிருக்காமல் சொன்ன வேலையைச் சீக்கிரம் செய்’