தமிழ் வாயைப் பிடுங்கு யின் அர்த்தம்
வாயைப் பிடுங்கு
வினைச்சொல்
- 1
(ஒருவரைப் பேசத் தூண்டுவதன் மூலம் அவரிடமிருந்து தனக்குத் தேவையான) விஷயத்தை வெளிக்கொண்டுவருதல்.
‘வீடு வாங்கப்போகும் விஷயத்தை அவன் வாயைப் பிடுங்கித் தெரிந்துகொண்டேன்’
(ஒருவரைப் பேசத் தூண்டுவதன் மூலம் அவரிடமிருந்து தனக்குத் தேவையான) விஷயத்தை வெளிக்கொண்டுவருதல்.