தமிழ் வாய் கொழு யின் அர்த்தம்

வாய் கொழு

வினைச்சொல்கொழுக்க, கொழுத்து

  • 1

    (பேச்சில்) கர்வமும் திமிரும் வெளிப்படுதல்/கர்வத்தோடும் திமிரோடும் பேசுதல்.

    ‘உனக்கு வாய் கொழுத்துவிட்டது. இல்லாவிட்டால் பெரியவர்களை எடுத்தெறிந்து பேசுவாயா?’
    ‘இப்படி வாய் கொழுத்துப் பேசிக்கொண்டிருந்தால் என்றாவது ஒரு நாள் யாரிடமாவது உதைபடப்போகிறாய்’