தமிழ் வாய் பார்த்துக்கொண்டு யின் அர்த்தம்

வாய் பார்த்துக்கொண்டு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு) மற்றவர் பேசுவதை வேடிக்கை பார்த்தபடி.

    ‘கல்யாண மண்டபத்துக்குப் போய் வாய் பார்த்துக்கொண்டு நிற்காமல், சீக்கிரம் வீட்டுச் சாவி வாங்கி வா’
    ‘வாய் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேலையைப் பார்’