தமிழ் வார்த்தைஜாலம் யின் அர்த்தம்

வார்த்தைஜாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனத்தைக் கவரும் வகையில்) அலங்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் அல்லது எழுதும் செயல்.

    ‘இந்தப் புதிய எழுத்தாளரின் கதைகளில் வார்த்தைஜாலம் இருக்குமே தவிர, ஆழ்ந்த கருத்துகள் இருக்காது’