தமிழ் வாராக்கடன் யின் அர்த்தம்

வாராக்கடன்

பெயர்ச்சொல்

  • 1

    (வங்கி, நிறுவனம் போன்றவற்றில்) திருப்பிச் செலுத்தத் தவறிய கடன் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் வந்து சேராத கடன்.

    ‘அரசு வங்கிகளில் வாராக்கடன் ஒரு தீராத பிரச்சினையாகத் தொடர்கிறது’