தமிழ் வாரிச்சுருட்டிக்கொண்டு யின் அர்த்தம்

வாரிச்சுருட்டிக்கொண்டு

வினையடை

  • 1

    (பெரும்பாலும் ‘ஓடு’, ‘எழு’ போன்ற வினைகளுடன் மட்டும்) (எதிர்பாராத நிகழ்ச்சியால் இருக்கும் நிலையிலிருந்து) மிகுந்த பதற்றத்துடன்; பதறிப்போய்.

    ‘காவலரைக் கண்டதும் பூங்காவில் படுத்திருந்தவன் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தான்’