தமிழ் வாரிசு யின் அர்த்தம்

வாரிசு

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முழுவதையும் சொந்தமாக்கிக்கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்.

  ‘இவ்வளவு சொத்துகளுக்கும் இவர்தான் வாரிசு’
  உரு வழக்கு ‘மறைந்த நடிகரின் கலை உலக வாரிசுகள்’

 • 2

  (சொத்திற்கு உரிமையுடைய) மகன் அல்லது மகள்.

  ‘தனக்கு வாரிசு இல்லையே என்ற குறை அவருக்கு இருந்தது’