தமிழ் வாரியம் யின் அர்த்தம்

வாரியம்

பெயர்ச்சொல்

  • 1

    மக்கள் நலப் பணிக்காகத் தனிச் சட்டத்தின்மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட நிர்வாக அமைப்பு.

    ‘குடிசைமாற்று வாரியம்’
    ‘மின்சார வாரியம்’
    ‘குடிநீர் வாரியம்’