தமிழ் வால்பேரி யின் அர்த்தம்

வால்பேரி

பெயர்ச்சொல்

  • 1

    காம்பை உடைய மேல்பகுதி சிறிதாகவும் கீழ்ப்பகுதி பெரிதாகவும் இருக்கும் ஒரு வகைப் பேரிக்காய்.