தமிழ் வால்மிளகு யின் அர்த்தம்

வால்மிளகு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு முனையில் மட்டும் சிறுத்தும் நீண்டும் இருக்கும் வழுவழுப்பான ஒரு வகை மிளகு.