தமிழ் வாலாட்டி யின் அர்த்தம்

வாலாட்டி

பெயர்ச்சொல்

  • 1

    முதுகுப் பகுதி கருப்பாகவும் வயிறு, புருவம் ஆகியவை வெள்ளையாகவும் இருக்கும், வாலை அடிக்கடி மேலும் கீழும் ஆட்டும் ஒரு பறவை.