தமிழ் வாலாயம் யின் அர்த்தம்

வாலாயம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கைவந்தது; தேர்ச்சி.

    ‘ஏமாற்றுவது என்பது அவனுக்கு வாலாயமான கலை’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு வசியம்.

    ‘அவன் பேய் பிசாசுகளையும் வாலாயம் பண்ணக்கூடியவன்’