தமிழ் வாலிபன் யின் அர்த்தம்

வாலிபன்

பெயர்ச்சொல்

  • 1

    இளைஞன்.

    ‘பத்தொன்பது வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபன் அங்கே நின்றுகொண்டிருந்தான்’