தமிழ் வாலில்லாக் குரங்கு யின் அர்த்தம்

வாலில்லாக் குரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட கைகளைக் கொண்ட, உடலமைப்பில் மனிதனை ஒத்திருக்கும், வால் இல்லாத ஒரு வகைக் குரங்கு.